இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தோரின் எண்ணிக்கை 9185 ஆக அதிகரித்துள்ளது. முதலாவது அலையின் போது 12 மரணங்களே பதிவாகியிருந்தது.
இறுதியாக 100 ஆண்கள் மற்றும் 94 பெண்கள் உள்ளடங்கலாக 194 மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.
இதேவேளை, 6ம் திகதிக்குப் பின்னும் ஊரடங்கை நீடிப்பதன் ஊடாக ஆயிரக்கணக்கான உயிரிழப்பைத் தவிர்க்க முடியும் என உலக சுகாதார அமைப்பு ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment