ஹிஷாலினி: 9 மணி நேர பிரேத பரிசோதனை! - sonakar.com

Post Top Ad

Sunday, 1 August 2021

ஹிஷாலினி: 9 மணி நேர பிரேத பரிசோதனை!

 


நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் வீட்டில் பணி புரிந்து வந்த நிலையில் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் உயிரிழந்த ஹிஷாலினியின் உடல் நேற்றைய தினம் மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டிருந்தது.


நீதிமன்ற உத்தரவின் பேரில் இரண்டாவது பிரேத பரிசோதனை மூவர் கொண்ட நிபுணர் குழுவினால் பேராதெனிய வைத்தியசாலையில் சுமார் 9 மணி நேரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இதன் போது, உட்காயங்கள் குறித்தும் சி.டி. ஸ்கான் ஊடாக பரிசோதனைகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment