கொரோனா சூழ்நிலையின் பின்னணியில் இன்று இரவு 10 முதல் நாடளாவிய லொக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இரவு 8.30 அளவில் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி உரை நிகழ்த்தவுள்ளார்.
கடந்த தடவையும் பாரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்த போதிலும் ஜனாதிபதியின் உரை பெருமளவு விமர்சனத்துக்குள்ளாகியிருந்தது.
பாரிய அழுத்தங்களின் பின்னரே அரசு நாடளாவிய லொக்டவுன் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment