இலங்கையில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை நேற்றுடன் 4919 ஆக உயர்ந்துள்ளது.
நேற்றைய பட்டியலில் 98 மரணங்கள் இணைக்கப்பட்டுள்ள அதேவேளை இவ்வெண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வைத்தியசாலைகளில் இட-வசதிப் பற்றாக்குறை காரணமாக பெருமளவு மக்கள் முறையான சிகிச்சைகளைப் பெற முடியாது இன்னல்களுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment