கடந்த 2017ம் ஆண்டு முதல் தேசிய வைத்தியசாலையில் அடையாளம் தெரியாத நிலையில் கைவிடப்பட்டிருக்கும் 40 உடலங்களை ஓட்டமாவடியில் அடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் மரணித்தவர்கள் கட்டாய எரிப்புக்குள்ளாகி வந்த நிலையில் ஓட்டமாவடியில் இடம் ஒதுக்கப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 4 வருடங்களாக தேங்கியிருக்கும் உடலங்களையும் அங்கு அடக்குவதற்கான நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment