இன்றைய தினம் புதிதாக 2938 கண்டறியப்பட்டுள்ள அதேவேளை 111 மரணங்கள் பதிவாகியுள்ளன.
இப்பின்ணியில் மொத்த மரண எண்ணிக்கை 5222 ஆக உயர்ந்துள்ள அதேவேளை மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 332,947 ஆக உயர்ந்துள்ளது.
தற்சமயம், 32318 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமையும் அதில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment