இன்றைய தினம் நாட்டில் புதிதாக 2669 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன் 94 மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதில் 73 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்க அதேவேளை, வைத்தியசாலைகளின் மரண எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
தற்சமயம், சிகிச்சை பெறுவோர் தொகை 30,337 ஆக உயர்ந்துள்ளமையும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment