இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் 2500 தாண்டியுள்ளது. கடந்த சில தினங்களாக 2000க்கும் அதிகமான தொற்றாளர்கள் கண்டறியப்பட்டு வந்த நிலையில் இன்றை எண்ணிக்கை 2500 தாண்டியுள்ளது.
இதேவேளை இன்றைய பட்டியலில் 67 மரணங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இப்பின்னணியில் மொத்த மரண எண்ணிக்கை 4508 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய எண்ணிக்கையில் 56 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment