இன்றைய தினம் புதிதாக 2420 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பின்னணியில் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 344,499 ஆக உயர்ந்துள்ளது.
எனினும், அதில் 302,455 பேர் குணமடைந்துள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தற்சமயம் 34,5118 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமையும் அதில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment