கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் எரியூட்டல் செலவுகள் அனைத்தையும் அரசே பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளார் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன்.
தற்சமயம், நாட்டில் 240 இடங்களில் கொரோனா உடலங்கள் எரியூட்டல் இடம்பெற்று வருவதாகவும் அனைத்து செலவுகளையும் அரசு பொறுப்பேற்பதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
தற்சமயம், கொரோனா மரணங்களின் எண்ணிக்கைகள் குறைத்து வெளியிடப்படுவதாகவும் பாரிய அளவில் குற்றச்சாட்டுகள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment