தினசரி 200 உடலங்களை எரிக்கும் வசதி தேவை: பேராசிரியர்! - sonakar.com

Post Top Ad

Friday, 6 August 2021

தினசரி 200 உடலங்களை எரிக்கும் வசதி தேவை: பேராசிரியர்!

 


இந்தியாவில் பாரிய தாக்கத்தை உருவாக்கிய டெல்டா வகை கொரோனா பரவலை இலங்கை அரசு சவாலாக எடுத்துக் கொண்டு தமது 'அறிவுக்கேற்ற' வகையில் எதிர் கொண்டது.


தற்போது தினசரி 150 முதல் 200 உடலங்களை எரிப்பதற்கான வசதியுள்ள தகன மையத்தைத் தயார் படுத்த நேரம் வந்து விட்டது என எச்சரித்துள்ளார் பேராசிரியர் சுனெத் அகம்பொடி.


அமெரிக்காவின், யேல் பல்கலைக்கழக மருத்துவ பாடசாலையின் பேராசிரியரான இவர், தொற்று நோய் ஆராய்வில் நிபுணத்துவமுள்ளவர் ரஜரட்ட பல்கலை சமூக மருத்துவ பிரிவின் தலைவருமாவார்.


No comments:

Post a Comment