186 மரணங்கள் பட்டியலில் இணைப்பு! - sonakar.com

Post Top Ad

Thursday, 19 August 2021

186 மரணங்கள் பட்டியலில் இணைப்பு!

 


இன்றைய தினம் புதிதாக 186 மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன. இவை நேற்றைய தினம் (18) சுகாதார பணிப்பாளரினால் உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களாகும்.


இதில் 147 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதோடு 111 ஆண்களும் 75 பெண்களும் உள்ளடக்கம்.


தற்சமயம், 47847 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமையும் அதில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment