18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் நவம்பர் மாதத்துக்குள் தடுப்பூசி வழங்கப்படும் என தெரிவிக்கிறார் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல.
தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் வேகமாக இடம்பெற்று வரும் அதேவேளை பல இடங்களில் நடமாடும் சேவையும் இடம்பெறுகிறது.
இந்நிலையில், மூன்றாவது (பூஸ்டர்) தடுப்பூசி பற்றியும் ஆலோசிக்கப்படுவதாக அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார்.
No comments:
Post a Comment