இன்றைய தினம் பட்டியலில் 160 மரணங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இப்பின்னணியில் மொத்த மரண எண்ணிக்கை 5935 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 124 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதோடு 87 ஆண்களும் 73 பெண்களும் உள்ளடக்கம் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இன்றோடு தொடர்ச்சியாக ஆறு நாட்களாக தினசரி மரணங்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளமையும் இன்று பட்டியலில் இணைக்கப்பட்ட மரணங்கள் நேற்றுக்குரியவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment