இன்றைய பட்டியலில் புதிதாக 156 கொரோனா மரணங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதில் 121 பேர் 60 வயதுக்கு கூடியவர்கள் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் சுகாதார பணிப்பாளரினால் அங்கீகரிக்கப்பட்டு பதிவான மரணங்களே இவையாகும்.
அண்மைய தினங்களாக தினசரி 100க்கு அதிகமான மரணங்கள் பதிவாகி வருகின்ற நிலையில் மொத்த மரண எண்ணிக்கை 5620 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment