இவ்வருடத்துக்கான க.பொ.த சாதாரண பரீட்சை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெப்ரவரி 21ம் திகதி முதல் மார்ச் 3ம் திகதி வரை பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாக கல்வியமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொரோனா சூழ்நிலை நிமித்தம் கடந்த வருட பரீட்சைகள் இவ்வருடமே இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment