பசில் எப்போது MPயாவார்? மஹிந்த விளக்கம்! - sonakar.com

Post Top Ad

Saturday, 3 July 2021

பசில் எப்போது MPயாவார்? மஹிந்த விளக்கம்!

 


பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராவது பரவலாக எதிர்பார்க்கப்பட்டு வருவதுடன் அவருடன் தொடர்புடைய சில முன்னாள் முஸ்லிம் அரசியல்வாதிகளும் தாமும் கூடவே சேர்ந்து பதவிகளைப் பெறவுள்ளதாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.


இந்நிலையில், இது குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லையெனவும் முதலில் ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவர் இராஜினாமா செய்ய வேண்டும் எனவும், அதன் பின்னர் அதற்கான தேதி குறிக்கப்படும் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச விளக்கமளித்துள்ளார்.


இப்பின்னணியில் எதிர்வரும் வாரம் பசில் ராஜபக்சவுடன் உத்தியோகபூர்வ மட்டத்தில் இதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் எனவும் பிரதமர் தெரிவிக்கிறார்.

No comments:

Post a Comment