இரு கட்சித் தலைவர்களைத் தவிர்த்து கட்சி உறுப்பினர்கள் அனைவரும் பகிரங்கமாக ஆளுங்கட்சி உறுப்பினர்களாக தம்மைக் காட்சிப்படுத்திக் கொண்டுள்ளனர்.
ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திலும் கலந்து கொண்டுள்ள இவர்கள், கம்மன்பிலவின் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கவும் உறுதியளித்துள்ளனர்.
இரு முஸ்லிம் கட்சிகளும் தேர்தலின் போது சமகி ஜன பல வேகயவுடன் இணைந்து ராஜபக்சக்கள் ஆட்சிக்கு வந்தால் நாடு சின்னாபின்னமாகி விடும் என ஏகத்துக்கும் பிரச்சாரம் செய்து வந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment