ரத்னபுரி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேச மக்கள் தமக்கு நிவாரணம் கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கஹென்கம வத்த கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட மக்களே இவ்வாறு போராட்டத்தில் குதித்துள்ளதுடன் ஆகக்குறைந்தது 5000 ரூபா கொடுப்பனையாவது தருமாறும் குழந்தைகளுக்கு உணவளிக்க முடியாமல் திணறுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஜுன் 27ம் திகதி முதல் குறித்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment