நாட்டில் கொரேரனா தொற்று மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் அமைச்சர் விமல் வீரவன்ச தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
முன்னதாக அவரது அமைச்சுக் கட்டிடம் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கமைவாக மூடப்பட்டிருந்த அதேவேளை விமலில் பாதுகாப்பு ஊழியர்களுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், விமல் வீரவன்ச வீட்டோடு தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment