ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்குமாறு கட்சி பேதங்களின்றி கலைஞர்கள் ஒன்றிணைந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிங்கள சினிமாத்துறையின் உச்ச நட்சத்திரமான ரஞ்சன் ராமநாயக்க இல்லாது கலைத்துறை பாரிய இழப்பை சந்தித்துள்ளதாக சுட்டிக்காட்டி, அவரை விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெரமுன தரப்பிற்காக தேர்தல் காலத்தில் பிரச்சாரம் செய்த கலைஞர்களும் இதில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment