நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கல் அவசியமற்ற செயல் என தெரிவிக்கிறார் பேராசிரியர் திஸ்ஸ விதாரன.
80 வீதமான மக்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் பாரிய அளவில் இல்லையெனவும் 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றம் வேறு தீவிர நோய்களுக்காக வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவோருக்கும் தடுப்பூசி வழங்குவதே முற்படுத்த வேண்டிய தேவையெனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இதை விடுத்து, நாட்டின் அனைவருக்கும் தடுப்பூசி வழங்க முனைவது பண விரயம் எனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment