பேச்சுவார்த்தை தோல்வி; வேலை நிறுத்தம் தொடர்கிறது - sonakar.com

Post Top Ad

Tuesday, 20 July 2021

பேச்சுவார்த்தை தோல்வி; வேலை நிறுத்தம் தொடர்கிறது

 


சம்பள விவகாரத்தின் பின்னணியில் ஒன்லைன் வகுப்புகளை பகிஷ்கரித்து வரும் ஆசிரியர்கள் இன்று கல்வியமைச்சருடன் நடாத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.


இப்பின்னணியில், பணிப் பகிஷ்கரிப்பு தொடரவுள்ளதாக ஆசிரியர் சங்கம் தெரிவிக்கிறது.


ஆசிரியர்கள், அதிபர்கள் உள்டங்களான 17 தொழிற்சங்கங்கள் கூட்டிணைந்து இவ்வேலை நிறுத்தத்தை முன்னெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment