விமல் வீரவன்சவின் அமைச்சு ஊழியர், அதிகாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச.
எனினும், இச்சந்திப்பில் விமல் வீரவன்ச கலந்து கொள்ளவில்லையென அவரது தரப்பு தெரிவிக்கிறது.
பசில் பதவியேற்ற பின் விமல் மற்றும் கம்மன்பிலவை ஒதுக்குவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறும் என பெரமுன பின் வரிசை உறுப்பினர்கள் சவால் விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment