மைத்ரியை ஜனாதிபதி வேட்பாளராக்க முஸ்தீபு! - sonakar.com

Post Top Ad

Saturday, 31 July 2021

மைத்ரியை ஜனாதிபதி வேட்பாளராக்க முஸ்தீபு!

 


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உயர் மட்டத்தில் கருத்துப் பரிமாற்றம் நிலவியுள்ளது.


கட்சியை மீளக்கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கையின் அங்கமாக இடம்பெற்று வரும் கூட்டத் தொடரின் அங்கமாக, காலியில் இடம்பெற்ற கூட்டத்தில் இது குறித்து ஏகமானதாக விருப்பம் வெளியிடப்பட்டுள்ளது.


தனது கொள்கைகள் சர்வதேச ரீதியாக அங்கீகாரத்தைப் பெற்றது என்று தெரிவித்துள்ள மைத்ரி, தேர்தலில் போட்டியிடுவது குறித்து இதுவரை விருப்பம் தெரிவிக்கவில்லையென சு.க தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment