கம்மன்பிலவின் அமைச்சரவை பறிக்கப்படும் என பெரமுனவின் ஒரு தரப்பினர் தகவல் வெளியிட்டு வரும் நிலையில் தான் பிறக்கும் போது அமைச்சராகப் பிறக்கவில்லையெனவும் இறக்கும் போது அதனைக் கொண்டு செல்லப் போவதில்லையெனவும் தனது வேதனையை வெளியிட்டுள்ளார் உதய கம்மன்பில.
தனக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு என்ன ஆகப் போகிறது என்பது 20ம் திகதி தெரிந்து விடும் எனவும் தெரிவிக்கின்ற அவர், அமைச்சு பறி போனாலும் அதைப் பற்றித் தான் கவலைப்படப் போவதில்லையென தெரிவிக்கிறாது.
விமல் - கம்மன்பில கூட்டணி பெரமுனவில் பாரிய நெருக்கடிக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment