தொடர்ந்தும் நாட்டை முடக்கி வைத்திருந்தால் எதிர்காலம் வெகுவாக பாதிக்கும் என தெரிவிக்கிறார் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச.
செப்டம்பருக்குள் 90 மில்லியன் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றிருக்கும் எனவும் சுட்டிக்காட்டும் தொடர்ந்தும் நாட்டை முடக்கி வைக்க முடியாது என தெரிவிக்கிறார்.
சில தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஏலவே மக்கள் போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்துள்ளமையும் பசில் ராஜபக்ச பதவியேற்ற பின் பொருளாதாரம் சீரடையும் என அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment