பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு ஏதுவாக தனது தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுக்கொடுத்துள்ளார் ஜயந்த கெட்டகொட.
பசிலுக்காக இந்த தியாகத்தை செய்பவருக்கு மத்திய வங்கியில் உயர் பதவி அல்லது அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகள் பதவி கிடைக்கும் என்ற நிலையில் இராஜினாமாவுக்கு பெரமுனவில் போட்டி நிலவி வந்திருந்தது.
எனினும் ஜயந்த இன்று தனது கடிதத்தை சபாநாயகரிடம் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment