ஓய்வு பெற்ற மேஜர் உதய நானாயக்கார, நகர அபிவிருத்தி சபையின் தவிசாளராக நியமனம் பெற்று தனது கடமைகளை ஆரம்பித்துள்ளார்.
குறித்த சபையின் கீழியங்கிய நிறுவனமான நகர அபிவிருத்தி, வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளராக முன்னர் பணியாற்றி வந்த நிலையில் இன்று முதல் நகர அபிவிருத்தி சபையின் பிரதானியாக பொறுப்பேற்றுள்ளார்.
கல்வி உட்பட நாட்டின் முக்கிய நிறுவனங்கள் இராணுவ மயப்படுத்தப்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment