விமல் வீரவன்சவின் கைத்தொழில் அமைச்சுக் கட்டிடம் சுகாதார அறிவுறுத்தலுக்கமைவாக மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
விமல் வீரவன்சவின் பாதுகாப்பு ஊழியர்கள் சிலர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் அங்கு பணி புரியும் பெரும்பாலானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு அலுவலகம் மூடப்பட்டுள்ளது.
கொழும்பு 3, காலி வீதியில் பிரபல நட்சத்திர ஹோட்டல் அருகில் விமல் வீரவன்சவின் அமைச்சு இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment