நவலோக வைத்தியசாலையை நீக்கிய சீன தூதரகம் - sonakar.com

Post Top Ad

Tuesday, 13 July 2021

நவலோக வைத்தியசாலையை நீக்கிய சீன தூதரகம்

 



நவலோக வைத்தியசாலையினால் வழங்கப்படும் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜென் பரிசோதனை அறிக்கைகளை இனி ஏற்றுக் கொள்ளப் போவதில்லையென அறிவித்துள்ளது சீன தூதரகம்.


குறித்த வைத்தியசாலையினால் நெகடிவ் என வழங்கப்பட்டிருந்த பலர் சீனாவில் வைத்து மேற்கொள்ளப்படும் பரிசோதனையில் தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் இதனடிப்படையில் இவ்வைத்தியசாலையின் சான்றிதழ் செல்லுபடியாகாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இன்று முதல் இது அமுலுக்கு வருவதாக சீன தூதரகம் தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment