பசில் ராஜபக்சவுக்காக தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுக்கொடுத்த ஜயந்த கெட்டகொட அதற்குப் பகரமாக வழங்கப்பட்ட பதவிகளை நிரகாரித்துள்ளதாக தெரிவிக்கிறார்.
அவுஸ்திரேலியாவுக்கான உயர்ஸ்தானிகர் பதவி மற்றும் மேலும் பல பதவிகளை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பசில் ராஜபக்ச தந்த போதிலும் அதில் எதையும் தாம் ஏற்றுக்கொள்ளவில்லையெ அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், பசிலை ஆதரித்து தான் தொடர்ந்தும் அரசியலை முன்னெடுக்கவுள்ளதாக ஜயந்த விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment