ரிசாத் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்த சிறுமி மரணத்தை விசாரிக்க இரு வேறு அணிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் அமைச்சர் சரத் வீரசேகர.
சிறுமியின் வீட்டுக்கும் சென்று அங்கும் விசாரணை நடாத்தப்பட்டுள்ளதுடன் குற்றம் செய்தவர்களுக்கு தகுந்த தண்டனை கிடைக்கும் எனவும் அமைச்சர் தெரிவிக்கிறார்.
சிறுமி தொடர்ச்சியான பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கை தெரிவிப்பதாகவும் அவர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment