ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - ஐக்கிய தேசியக் கட்சி இணைந்து பிரதேச சபையின் தவிசாளர் நியமனத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் நின்றவரை தோற்கடித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பன்டுவஸ்நுவர பிரதேச சபை தவிசாளர் நியமனத்திலேயே இக்கூட்டு இடம்பெற்றுள்ளதுடன் தயாசிறி ஜயசேகரவின் ஆதரவுள்ள நபரே தெரிவாகியுள்ளார்.
பெரமுன தரப்பினால் முன் நிறுத்தப்பட்டவர் தோற்கடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment