சிறுமி மரண விவகாரத்தின் பின்னணியில் ரிசாத் பதியுதீனின் குடும்பத்தினருக்கு ஓகஸ்ட் 9ம் திகதி வரை விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.
ரிசாதின் மனைவி, மாமனார் மற்றும் மைத்துனருடன் குறித்த சிறுமியை அழைத்து வந்த முகவருமாக நால்வர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, அண்மையிலேயே அடக்கம் செய்யப்பட்ட சிறுமியின் உடலை மீண்டும் தோண்டியெடுத்து பிரேத பரிசோதனை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment