அரசியல்வாதிக்கு தான் சார்ந்த கட்சியின் கொள்கை நிலைப்பாடே முக்கியமானது எனவும் கட்சி முக்கியமில்லையெனவும் தெரிவிக்கிறார் ராஜித சேனாரத்ன.
இப்பின்னணியில், தேவைப்பட்டால் தான் தற்போதிருக்கும் கட்சியிலிருந்து வேறு கட்சிக்குச் செல்லவும் தயங்கப் போவதில்லையென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பல தடவைகள் கட்சி தாவியதன் பின்னணி குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே ராஜித இன்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment