மரண தண்டனையிலிருந்து ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலையடைந்துள்ள துமிந்த சில்வாவுக்கு வீடமைப்பு அதிகார சபையில் முக்கிய பதவி வழங்கப்படவுள்ளதாக பெரமுன தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீண்டும் தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கு துமிந்த திட்டமிட்டு செயற்பட்டு வரும் அதேவேளை மாகாண சபை தேர்தலில் அவருக்கு முதல்வர் பதவிக்காக போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கும் என நம்பப்படுகிறது.
இதற்கிடையில் முக்கிய அரச பதவியொன்றையும் துமிந்த பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment