பங்களதேஷ் பிரதமர் ஷேக் ஹஸீனா இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு அந்நாட்டில் விளையும் மாம்பழம் பரிசாக அனுப்பி வைத்துள்ளார்.
இலங்கைக்கான பங்களதேஷ் தூதர் ஆரிபுல் இஸ்லாம் இதனை பிரதமர் மஹிந்தவிடம் கையளித்துள்ளார்.
இந்நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனது நன்றியையும் தெரிவித்துள்ளதுடன் ஹஸீனா, அண்டை நாட்டுத் தலைவர்களுக்கு மாம்பழங்களை அனுப்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment