பசில் ராஜபக்சவுடன் சமரசரமாக இணைந்து பணியாற்றத் தாம் தயாராகவே இருப்பதாக தெரிவிக்கிறார் விமல் வீரவன்ச.
பசில் தரப்பினால் விமல் - கம்மன்பில கூட்டணி பாரிய அழுத்தங்களை சந்தித்து வருவதுடன் அமைச்சுப் பொறுப்புக்களை இழக்கக் கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டு வருகிறது.
எனினும், அரசுக்குள் சர்ச்சையில்லையெனவும் யாரும் பிரிந்து செல்லப் போவதில்லையெனவும் தெரிவிக்கும் விமல், பசிலுடனும் சமரசத்துடன் பயணிக்கத் தயார் எஎன தெரிவிக்கிறார்.
No comments:
Post a Comment