ஜனாதிபதியின் பொது மன்னிப்பு ஊடாக மரண தண்டனையிலிருந்து விடுதலை பெற்றுள்ள துமிந்த சில்வா இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்சவை நேரில் சென்று சந்தித்துள்ளார்.
அலரி மாளிகை சென்ற அவர், பிரதமரை சந்தித்து உரையாடியுள்ளதுடன் அது குறித்து தகவலும் வெளியிட்டுள்ளார்.
மாகாண சபை தேர்தலில் துமிந்த சில்வா பெரமுன சார்பாக போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment