இலங்கையில் மறு அறிவித்தல் வரை ஆர்ப்பாட்டங்கள், பொதுக் கூட்டங்களை நடாத்த தடை விதித்துள்ளது அரசாங்கம்.
சுகாதார வழிகாட்டலுக்கமைவாக, வைரஸ் தொற்றினைத் தவிர்ப்பதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பொலிசார் விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, தனிமைப்படுத்தப்பட்டுள்ள பின் தங்கிய கிராம மக்கள் தமக்கு நிவாரணம் கேட்டு ஆங்காங்கு ஆதங்கங்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment