இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான கிபிர் ரக போர் விமானங்களை நவீனப்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளது இஸ்ரேல்.
50 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் குறித்த ரக விமானங்களை பயன்படுத்தும் சில நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் தயாரிப்பான இவ்விமானத்திற்குத் தேவையான 4ம் தலைமுறை நவீன உபகரணங்களை இணைப்பதோடு போதிய தகவல் மற்றும் நிபுணத்துவத்தை வழங்குவது ஒப்பந்தத்தின் சாரம்சமாகும்.
No comments:
Post a Comment