நேற்றைய தினம் நாட்டில் 232, 526 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதுவே ஒரே தினத்தில் வழங்கப்பட்ட அதிக தடுப்பூசி எண்ணிக்கையென தெரிவிக்கப்படுகிறது.
செப்டம்பருக்குள் நாட்டின் பெருமளவு மக்களுக்கு தடுப்பூசி வழங்கி பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாக அண்மையில் ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment