நேற்றைய தினம் இலங்கையில் 515,830 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதுவே ஒரே நாளின் அதிக தொகையாக பதிவாகியுள்ள நிலையில் தற்போது முதலாவது தடுப்பூசியைப் பெற்றவர்களின் எண்ணிக்கை 9.2 மில்லியனை எட்டியுள்ளது.
எனினும், இது வரை 2 மில்லியன் பேரே இரண்டாவது தடுப்பூசியைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment