இலங்கையில் இன்று 2329 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன் 66 மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.
கடந்த சில தினங்களாக தினசரி 1500க்கு மேற்பட்ட தொற்றாளர்கள் கண்டறியப்பட்டு வந்த நிலையில் இன்று இரண்டாயிரம் தாண்டியுள்ளது.
அண்மைக்காலமாக பி.சி.ஆர் பரிசோதனகளை அரசு குறைத்துள்ளதாக குற்றச்சாட்டுகள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment