இன்று 2150 தொற்றாளர்கள்; 61 மரணங்கள் - sonakar.com

Post Top Ad

Saturday, 31 July 2021

இன்று 2150 தொற்றாளர்கள்; 61 மரணங்கள்

 



இன்றைய தினம் (31) இலங்கையில் 2150 புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள அதேவேளை 61 மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.


இதில் 42 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும் 19 பேர் 30 - 59 வரையானவர்கள் எனவும் 36 பெண்களும் 25 ஆண்களுடன் உள்ளடக்கம் எனவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


இதுவரை இலங்கையில் 4441 பேர் கொரோனா பாதிப்பில் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment