இந்த வருடத்தோடு இலங்கையில் கொரோனா முற்றாக கட்டுப்படுத்தப்படும் என்கிறார் பிரசன்ன ரணதுங்க.
மீண்டும் சுற்றுலாத்துறையை மீள ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கும் அவர், இவ்வருடத்துடன் இலங்கையில் கொரோனா வைரஸ் முற்றாக இல்லாதொழிந்து விடும் என்கிறார்.
கடந்த காலங்களிலும் பொருளாதார பின்னடைவை சமாளிக்க சுற்றுலாத்துறையை மீள ஆரம்பிக்க அரசாங்கம் தீவிர முயற்சிகளை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment