இன்றைய தினம் இலங்கையில் 1919 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன் 63 மரணங்கள் பதிவாகியுள்ளன.
இப்பின்னணியில் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை மூன்று லட்சத்தைத் தாண்டியுள்ளது. அத்துடன் மொத்த மரண எண்ணிக்கை தற்போது 4258 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய பட்டியலில் இணைக்கப்பட்ட மரணங்களில் 51 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment