இன்றைய தினம் (2) இலங்கையில் 1773 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள அதேவேளை 37 மரணங்கள் பதிவாகியுள்ளன.
சுகாதார விதி முறைகளைக் கடைப்பிடிக்கத் தவறின் அடுத்த இரு மாதங்களுக்குள் நான்காவது அலையை எதிர்நோக்க வேண்டி வரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தற்சமயம், 30134 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவிக்கிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment