இன்றைய தினம் நாட்டில் 1653 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன் 48 மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.
இப்பின்னணியில் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை மூன்று லட்சத்தை அண்மித்துள்ளதுடன் மரண எண்ணிக்கை 4147 ஆக உயர்ந்துள்ளது.
முதலாவது அலையில் 12 மரணங்களே பதியப்பட்டிருந்த அதேவேளை முன்னெச்சரிக்கையாக இல்லாவிடின் நான்காவது அலை பற்றி எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment